நியாயத் தீர்ப்பை நினைவு கூரும் ஞாயிறுக்கு முந்தின ஞாயிறு/Sunday before Doom Sunday
November 15 @ 8:30 AM - 10:00 AM
Scripture Readings/வாசிக்கப்படவேண்டிய வேதபகுதிகள்:
- Psalm/சங்கீதம் 126
- Old Testament/பழைய ஏற்பாடு: Isaiah/ஏசாயா 40: 9-11
- Epistle/நிருபம்: 1 Thessalonians/1 தெசலோனிக்கேயர் 5: 1-11
- Gospel/சுவிசேஷம்: Matthew/மத்தேயு 25: 1-13
Sermon Portions/பிரசங்கப் பகுதிகள்:
- Luke/லூக்கா 17: 26-37
- Revelation/வெளிப்படுத்தின விசேஷம் 22: 12-17,20
Holy Communion/திருவிருந்து